மார்பு சளி மறைய இத செஞ்சு பாருங்க!

Published:

thoothuvalai - 2026தூதுவளைக்கீரையை பசு வெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தயாரித்த நெய் காச நோய், மார்புச்சளி, ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

தூதுவளை இலைச் சாற்றைக் காதில் பிழிய காதடைப்பு காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.

தூதுவளை இலையைப் பறித்து நன்கு அலசி வெற்றிலையுடன் கலந்து இரண்டையும் காலையில் மென்று தின்றால் சளி மறைந்து விடும்.

Related articles

Recent articles

spot_img