நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் சில முக்கியத் துளிகள்…

nirmalaseetharaman2 - 2026
  • சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு.
  • கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு.
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்.
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு .
  • ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு .
  • 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்.
  • ஆன்லைன் மூலம் பட்டப்படிப்புக்கு இணையான சான்றிதழ் படிப்பு வழங்க ஆலோசனை .
  • தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் நிறுவப்படும் .
  • மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்.
  • இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும் .
  • திறன்மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு .

  • 2024க்குள் நாடு முழுவதும் 100 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்.
  • ஆண்களை விட பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்.
  • ஏழை, எளிய மக்களுக்கான பயன்கள், மோடி ஆட்சியில் நேரிடையாக சென்றடைகின்றன.
  • புதிதாக 16 லட்சம் வரிதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
  • தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கப்படும் .
  • தோட்டக்கலைத் துறையின் உற்பத்தி உணவு தானியங்கள் உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது.
  • மழை குறைந்த இடங்களில் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • விவசாயிகளுக்காக கிஷான் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது .
  • கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் .
  • விவசாயம், ஊரக வளர்ச்சி, பாசனம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு .
  • 2023ஆம் ஆண்டுக்குள் டெல்லி- மும்பை இடையே விரைவு சாலை.
  • 2024ஆம் ஆண்டுக்குள் முக்கிய 12 தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் .
  • 16 ஆயிரம் கி.மீ சாலைப்பணி நடப்பது உறுதி செய்யப்படும்.
  • மத்திய பட்ஜெட் தாக்கல் – ஜம்மு காஷ்மீர் மேம்பாட்டிற்கு ரூ.30,757 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • நடப்பாண்டில் இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்.
  • ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு நிர்விக் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் .
  • அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு .
  • தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு .
  • உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான திறன்களை மேம்படுத்த புதிய அமைப்பு .
  • பழங்குடியின அருங்காட்சியகம் ராஞ்சியில் அமைக்கப்படும்.
  • ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம், அமைக்கப்படும்.
  • இதை தவிர நாடு முழுவதும் 4 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
  • புதிய 5 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் .
  • மின்னணு பொருட்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை .
  • தொழில்முனைவோர் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது .
  • 550 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும் .
  • சிந்து நாகரீகம் முதல் தற்போது வரை வணிகம், வர்த்தகத்துறையில் சிறப்பான செயல்பாடு.
  • ஜவுளித்துறைக்கு ரூ.1,480 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விரைவில் தேசிய சரக்கு கையாளுதல் கொள்கை கொண்டுவரப்படும் .
  • புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் .
  • 2026க்குள் பல்கலைக் கழகங்களில் 150 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது
  • வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள் திட்டம்.
  • ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும் .
  • ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே வருமான வரி .
  • 6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு.
  • தேசிய அளவில் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான பிரசாரம் முன்னெடுக்கப்படும் .
  • பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மின்னணு திட்டங்களில் முன்னுரிமை.
  • தேசிய அளவில் 2 புதிய அறிவியல் திட்டம் உருவாக்கப்படும் .
  • புராதன சின்னங்களை பாதுகாக்க தனி நிறுவனம் உருவாக்கப்படும்.
  • பணியாளர்களை தேர்வு செய்வதில் தேசிய அளவில் தனி நிறுவனம்.
  • பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.5லட்சம் கோடி மூலதனம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories