உளவுத்துறை அதிகாரி படுகொலை தொடர்பில் ஆம் ஆத்மியின் முஸ்லிம் கவுன்சிலர்! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

tahir hussain aap - 2026

தில்லி வன்முறை வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். கொலைக்கான தண்டனை சட்டப்பிரிவு 302 இன் கீழ் தபால்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாலேயே இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டுள்ளது.

வன்முறைகள் தொடர்பாக தில்லி கஜூரி காஸில் உள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது உளவுத்துறை அதிகாரி படுகொலை தொடர்பாக 365 மற்றும் 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது தொழிற்சாலைக்கும் தில்லி போலீசார் சீல் வைத்திருக்கிறார்கள்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சாந்த் பக் ஏரியாவில், அங்கித் சர்மா என்ற 26 வயது உளவுத் துறை போலீஸைச் சேர்ந்த அதிகாரி, கல்வீசி கொல்லப்பட்டு, சாக்கடைக்குள் வீசப்பட்டுக் கிடந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைனுக்கு, இந்த கொலையில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவரது வீட்டுக்கு அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் இருந்துதான் அங்கித் சர்மா சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தாஹிர் உசேன் வீட்டின் மாடியிலிருந்து, பெட்ரோல் குண்டுகள், கற்கள் சிலரால் வீசப்படுவது போன்ற வீடியோ வெளியாகியது. அதில் சிவப்பு ஸ்வெட்டர் போட்டபடி தாகிர் ஹுசைன் நிற்கிறார். கற்குவியல், பெட்ரோல் குண்டுகள் அவர் வீட்டு மொட்டை மாடியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.இதனை தொடர்ந்து தில்லி போலீசார் தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தில்லி கலவரத்தை தூண்டியது யார்?.. ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டன… மேலும் கையில் தடியுடன் தனது வீட்டில் உள்ள மாடியில் தாஹிர் ஹுசைன் உலவிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது… ஐபி புலனாய்வு அதிகாரி அங்கீத் சர்மா படு கொலையில் தாஹிர் ஹுசைன் சம்மந்தப்பட்டுள்ளார் என்று அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்!

அங்கீத் சர்மாவை அவரது வீட்டுக்கு அருகே வன்முறை கும்பல் அடித்து உதைத்து தூக்கிச் சென்று படுகொலை செய்து சாந்த் பாக் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசி விட்டு சென்றுள்ள கொலை குற்றவாளிகள் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்…

மேலும் தாஹிர் ஹுசைன் வீட்டில் உள்ள மாடியில் இருந்து வன்முறையை தூண்டும் வகையில் கோஷங்கள் போடப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்… தாஹிர் ஹுசைன் வீட்டு மாடியில் பெட்ரோல் குண்டுகள் அடுக்கி வைத்துள்ள பெட்டிகள் மற்றும் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது…

படுகொலை செய்யப்பட்ட ஆன்கிட் சர்மாவின் தந்தை தேவேந்திர பேசுகையில்,…. தாஹிர் ஹுசைன் வீட்டு மாடியிலிருந்து கற்கள் வீசி தாக்குதல் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், இன்னொரு உடல் கைப்பற்றப்பட்டன என்று கூறியுள்ளார். தில்லியில் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கி நடத்தியது ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் என்று தெளிவாக தெரிகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories