பிஹார் பேரவைத் தேர்தல்: சமாஜ்வாதி அமைத்தது புதிய கூட்டணி

பாட்னா:

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார் முலாயம் சிங் யாதவ்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியபோது…

தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஜனதா தளம் (ஜனநாயக), மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆகியவற்றுடன் இணைந்து பிஹார் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இந்தக் கூட்டணி நிதிஷ் குமார், பாஜக கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக 3-வது கூட்டணியாக இருக்கும். எங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள முதல்கட்ட தேர்தலில், எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories