2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை

Published:

supreme court of india - 2026

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக BS IV வகை வாகனங்கள் 2020 ஏப்ரல் 1க்கு பிறகு விற்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

Related articles

Recent articles

spot_img