திருமணமாகி நான்கே மாதங்களான இளம்பெண் தற்கொலை! வரதட்சணை கொடுமையா?

suicide - 2026குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் வயது 27. இவருக்கும் பாவனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து பல்வேறு கனவுகளுடன் தனது கணவர் வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தார் பாவனா. ஆனால் அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பாவனாவின் கணவரும், அவரது பெற்றோரும் பவனாவிடம் 6 லட்சம் வரதட்சணை வாங்கிவருமாறு கூறியுள்ளனர், இதுபோன்று மாப்பிளை வீட்டார் பலமுறை பாவனாவை வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். மனமுடைந்த பாவனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.bhavana 1 - 2026திருமணம் முடிந்து 4 மாதத்தில் தங்களது மகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த பெற்றோர் பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், இதுகுறித்து காவல்துறை தற்கொலை என வழக்கு பதிவு செய்து ஹித்தேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பாவனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதை அடுத்து ஹித்தேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories