சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு: அரசியல் அமர்வுக்கு மாற்றம்!

சற்றுமுன்

சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று, தனது முடிவை அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

IMG 20171013 WA0023 - 2026
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.