வைரலாகும் மணமகள் அலங்கார வீடியோ!

Published:

marriage - 2026

மணமகளின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் திருமணத்திற்காக தயாராக மணப்பெண் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார்,

ஆனால் அவர் திரும்பி வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகிறது.

திருமணத்திற்கு செல்பவர்கள், மணப்பெண்ணின் அலங்காரத்தை (Makeup of the Bride) பார்ப்பதில் ஆவலாக இருப்பார்கள். ஆனால், மணமகளின் அழகைப் பார்த்து, அதை வீடியோவாக வெளியிட்டு பாராட்டுவது குறைவு.

எந்தவொரு பெண்ணும் தனது திருமண நாளில் மிகவும் அழகாக இருக்க விரும்புகிறாள், அதற்காக பிரத்யேகமாக ஆடைகளை முன்கூட்டியே தயார் செய்யப்படுகிறது.

இப்போது வைரலாகும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகிறது.

மணமகளின் உயரம் குறைவாக இருப்பதும் ஆச்சரியமானது தான்.
உயரம் குறைந்த ஒருவரைக் கண்டால் அவர்களின் திறமையும் பண்பும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

உருவக்கேலி செய்வது தவறு என்ற வாதங்கள் வலுத்துவருவதும், அதற்கான கண்டனங்கள் அதிகரித்து வருவதும் மிகவும் ஆக்கப்பூர்வமான விஷயம்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் மணப்பெண் சற்று குட்டையாக இருந்தாலும், அழகில் பேரழகியாக இருக்கிறார்.

திருமணத்தன்று அந்த பெண், மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு வெளியே வந்த பிறகு பார்த்த விழிகள், பார்த்தபடியே பூத்துக் கிடந்ததனவாம்.

மணமகளின் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது? என்ன சொல்லி பாடுவது என்று ஹீரோக்களே திகைத்து நிற்பார்கள் என்ற கமெண்டுகள் சமூக ஊடகங்களில் தூள் பறக்கின்றன.

இந்த வீடியோவை ராஜ் மேக்ஓவர்ஸ் நானக்மட்டா என்ற கணக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram) பதிவேற்றியவுடன், மக்கள் அதை மிகவும் விரும்பினர்.

9 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர், அதே நேரத்தில் இது மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img