2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பசுமை கழிவறைகள் அமைக்கப்படும்: அஸ்வானி லோஹானி

16 May17 railway - 2026சென்னை ரயில் பெட்டி கண்காட்சியில் பங்கேற்ற ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோஹானி, ஐ.சி.எப்பில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்குவது குறித்து 9 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வரும் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பசுமை கழிவறைகள் அமைக்கப்படும் என்றார்.

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி இன்று நடைபெறுகிறது.

ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் இன்று தொடங்கும் இக்கண்காட்சி வரும் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சியை முன்னிட்டு ரயில் பெட்டி மற்றும் ரயில் தொடர் தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் கருத்தரங்கமும் நடைபெறும்.

மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட, வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள, மணிக்கு 160 கிமீ-க்கும் அதிக மான வேகத்தில் இயக்கப்பட உள்ள ரயில் தொடர்களின் மாதிரி வடிவங்கள், வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில் பெட்டிகளின் உள்ளமைப்பு, பயணிகள் வசதிகள் பற்றிய அறிமுகம், புல்லட் ரயில் போன்ற அதிவிரைவு ரயில்களை இந்தியாவில் தயாரித்து அறிமுகம் செய்ய உள்ள வாய்ப்பு, ரயில் பெட்டிகளின் வடிவமைப்புகள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் இன்று மற்றும் நாளை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிட அனு மதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories