திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி பெருமாள் கோயில் வளாகத்தில் பால்(Ball) ஐஸ்கிரீம் காலி டப்பாவில் தயார் செய்யப் பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து
வந்தவாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: நந்தகுமார், வந்தவாசி
Hot this week

Popular Categories

