மத்திய அரசின் இணைய வழி நூலகத்தில் தென்னக மொழிகள் அனைத்தும் புறக்கணிப்பு : மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் இணைய வழி நூலகத்தில் தென்னக மொழிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், லகத்தில் தமிழக வரலாற்று நூல்கள் இல்லை; இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டுமே உள்ளன என்றும், இணையவழி நூலகத்தில் செம்மொழியான தமிழ் இடம் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.