கர்நாடகாவில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே வைத்துக் கொள்ளட்டும்: ராமதாஸ்

கர்நாடகத்தில் உருவாகும் நீரை கர்நாடகமே பயன்படுத்தும் வகை செய்ய வேண்டும் என எடியுரப்பா கருத்துக்கு ராமதாஸ் பதில் தெரிவித்துள்ளார். காடநாடகாவில் அனைத்து அணைகளையும் மூடி காவிரி ஆற்றில் வரும் வௌ்ளத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என பதில் தெரிவித்துள்ளார். காத்நாடகாவில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே வைத்துக் கொள்ளட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.