05/07/2020 2:48 AM
29 C
Chennai

பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: இன்று தொடக்கம்

சற்றுமுன்...

ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!

ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்

‘ஜியோமீட்’ செயலி! ஜூம்-க்கு மாற்றாக அறிமுகம்! ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை!

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

போபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!

செவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.

16 July06 Anna University பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: இன்று தொடக்கம்பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு இன்று தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நேரடியாக நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வு ஜூலை 20 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

பி.இ. சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்த நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16,17 தேதிகளில் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு இன்று தொடங்கி 20 -ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், மாணவர்களுக்கும் தனித்தனியே குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்கள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Dhinasari Jothidam ad பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: இன்று தொடக்கம்

பின் தொடர்க

17,872FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...