முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்ய உள்ளது. தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் நாளை ஆய்வு நடத்தப்பட உள்ளது.மத்திய நீர்வள ஆணைய சொற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் கண்காணிப்புக்குழு ஆய்வு செய்கிறது. தமிழக பொதுப் பணித்துறை சொற்பொறியாளர் சுப்பிரமணி, உதவிகோட்ட பொறியாளர் சாம் இர்வின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு
Popular Categories



