ஏழரையில் பிரதமரான மோடி… மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
modi mankibaat - 2026

பாரத பிரதமர் மோடியின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஒரு பலனும் சொல்லியுள்ளார் திருநெல்வேலி சி என் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன்

மோடி ஏழரை சனி நடக்கும் காலத்தில் பிரதமர் பதவிக்கு வந்ததாகவும் அவருக்கு அது நன்மையையும் புகழையும் தரும் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்

IMG 20181216 WA0002 - 2026
மோடியின் ஜாதகம் என ஜோதிடர் கணித்து தந்திருப்பது….

அவருக்கு 64 வயது வரை நடக்கும் சூரிய தசை மேலும் பல நன்மையைத் தரும் என்றும் மேலும் 74 வயது வரை அவருக்கு சந்திர தசை நடக்கும் காலத்தில் மேலும் புகழ் பெறுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மோடியின் பங்கு எதுவும் இல்லை என்றும் பெரிய பின்னடைவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள இந்த ஜோதிடர் நாட்டின் சுதந்திரம் பெற்றபோதான ஜாதகம், பாஜகவின் ஜனன ஜாதகம் மோடியின் ஜனன ஜாதகம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும் பெரிய வெற்றி பெறுவார் என்றும் இந்த ஜோதிடர் கூறியுள்ளார்…

ஜோதிடர் சொல்லும் இந்தத் தகவல்களை கேட்டுப்பாருங்கள் … ஆடியோ இங்கே…

3 thoughts on “ஏழரையில் பிரதமரான மோடி… மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!”

  1. Nice diversified articles in Dhinasari. Thank you Sriram Ji

  2. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

  3. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.