எந்த மாவட்டங்களுக்கு தளர்வு கொடுக்கலாம்? பரிந்துரைத்த மருத்துவக் குழு!

lockdown

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரைந்துள்ளது மருத்துவர்கள் நிபுணர் குழு.

முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்தின் துணை இயக்குநருமான பிரதீப் கவுர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒட்டு மொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது. பாதிப்பு அதிகமாக அதிகமாக கொரோனா வார்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு புதிய நோய்த்தொற்று. அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முக கவசம் அணிய வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். தொற்று பாதிப்பை உணருபவர்கள் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். தொற்றில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்று குறித்துப பீதியையுயம், பயத்தையும் கிளப்புவதை தவிர்க்க வேண்டும். தொற்றை கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தொற்றை கண்டறிய முடியும். தமிழகத்தில் சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. இந்த 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பது நல்லது. எனவே தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர மருத்துவர்கள் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் சென்னையில் பொது போக்குவரத்துக்கு பேருந்து, ரயில்களை இயக்கக்கூடாது. வழிபாட்டு தலங்களை திறக்கக்கூடாது என மருத்துவர்கள் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories