ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஒரு நினைவுகூரல்!

பாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் !

சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று 6 வழிபாட்டு மதங்களாக நம் பாரத நாட்டின் வழிபாட்டு மதங்களை நெறிப்படுத்தியவர் ஆதி சங்கரர் !

jeyandrar portrait - 2026ஆதி சங்கரர் தர்மத்தை நிலை நிறுத்த நாடு முழுவதும் அலைந்து பல சவால்களை சந்தித்தது போல் , தர்மத்தை நிலை நாட்ட பட்டி தொட்டி தோறும் அலைந்து பல சவால்களை சந்தித்து சாமானியனுக்கும் ஆன்மிகம் சென்றடையச் செய்த ஆதி சங்கரரின் அவதாரமாக வாழ்ந்தவர் பூஜ்ய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் !

வேதம் வாழ பாடசாலைகள் அமைத்தது போல் தேவார வகுப்புக்கள் நடத்தித் தமிழ்த் தொண்டாற்றினார் !

நந்தனாருக்கு விழா எடுப்பதோடு மட்டுமின்றி , பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று ஆலயங்கள் அமைத்து ஆன்மிகப் பணி ஆற்றினார் !

தமிழ் வியாபாரிகள் தமிழ்ப் புத்தாண்டான சித்திரையை மாற்றியதை எதிர்த்து நாம் நடத்திய வெற்றிப் போராட்டத்திற்கு பேருதவியாக இருந்தார் !

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இஸ்லாமியக் கொடுங்கோலர்களான ஹைதர் , திப்புவால் அப்புறப் படுத்தப்பட்ட திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்ம கிரீஸ்வரர் கோவிலை மீட்க பக்தர்கள் எடுத்த முயற்சிகளுக்கு உருதுணையாக இருந்தார் !

பல கோவில் திருப் பணிகள் , கல்விச் சாலைகள் , மருத்துவ சேவைகள் என்று ஆற்றிய சேவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் !

ஆதி சங்கரராக , பாரதியாக , அப்பர் பெருமானாக வாழ்ந்து இன்று முக்தி அடைந்த காஞ்சிப் பெரியவரின் ஆசி நம்மை என்றென்றும் வழி நடத்த ஜெகத் குருவையே பிரார்த்திப்போம் !

  • பால. கௌதமன் [இயக்குனர், வேத ஆராய்ச்சி மையம்]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories