சென்னை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் நிலை பரிதாபத்துக் குரியதாகிவிட்டது. திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரு முனைகளாக அரசியல் களத்தை பிரித்துக் கொண்டு போகப் பார்க்கின்றன, சீமானை முகமூடியின் பின்னே இயங்கும் அமைப்புகள்!
ஸ்டாலின் பேசுவதை எல்லாம் நகைச்சுவையாகப் பார்க்க வேண்டும், சிரித்துக் கொண்டு அப்படியே போகவேண்டும், 75 சத தமிழ்நாட்டை கூறு போட்டுவிட்டார்கள். இன்னும் கால் பங்கு இருக்கிறது, அதற்காகத்தான் இந்தப் போராட்டம் என்றெல்லாம் சீமான் கலாய்க்கிறார் ஸ்டாலினை!
அவர்களது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினைச் சீண்டியுள்ள சீமானின் பேட்டியும் தொடர்ந்து வரும் அதிர்வேட்டுகளும் இது….
ஸ்டாலின் சொல்வதுக்கு எல்லாம் ரூம் போட்டு யோசிச்சு பதில் சொல்ல வேண்டியதில்லை.. அப்படியே சிருச்சுட்டு போகனும் ??#StalinVsSeeman | #சீமான் ?#திராவிடம்Vsதமிழ்தேசியம்#நாம்தமிழர் | #தமிழ்தேசியம் pic.twitter.com/L5xmcptSgB
— இரட்டை மெழுகுவர்த்தி?? (@TwinCandlesNTK) September 18, 2018





சீமான௠<> ஸà¯à®Ÿà®¾à®²à®¿à®©à¯ அதிரà¯à®µà¯‡à®Ÿà¯à®Ÿà¯à®•ள௠நனà¯à®±à®¾à®• ஒலிகà¯à®•à¯à®®à®¾ ?