December 5, 2025, 3:58 PM
27.9 C
Chennai

Tag: சீமான்

அச்சுறுத்தும் ஆளுங்கட்சி அஞ்சாதே..! விஜய்க்கு சீமான் தரும் அறிவுரை!

செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதனால் அதிகாரத்தினர் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தெரிவித்துள்ளார்.

40 திருடர்களும் திமுகவினர் தான்: சீமானுக்கு ஜெயக்குமார் பதிலடி!

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை. இதே நிலை தான் நீடிக்கும். இது கட்சி எடுத்த முடிவு. தனிப்பட்ட கருத்து இல்லை. நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம், கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகிவிட முடியாது. சீ

தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிக்கும் சம்மன் அனுப்புங்கள்! சீமான்

ஏற்கனவே துப்பாக்கி சூடு சம்பந்தமாக நடந்து வரும் தனிநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை வளையத்துக்குள் ரஜினி கொண்டு வரப்படலாம் என்ற ஒரு தகவல் கசிந்தது.

அம்மாவும் 40 திருடர்களும்: சீண்டும் சீமான்!

அதில், 'அலிபாபாவும் 40 திருடர்களும் போல் அம்மாவும் 40 திருடர்களும் உள்ளனர்' என அதிமுக அமைச்சர்கள் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும். 'தற்போது அம்மா இல்லை, 40 திருடர்கள் மட்டுமே உள்ளனர்' எனவும் கூறியுள்ளார்.

வைரமுத்து மீது சட்ட நடவடிக்கை எடுக்க சின்மயியைத் தூண்டிவிடும் சீமான்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூறிய புகாரை இல்லை என்று வைரமுத்து இதுவரை மறுக்க வில்லை என்று கூறியுள்ளார் சின்மயி!

அய்யோ பாவம்… ஸ்டாலின் நெலம இப்டி ஆய்ப்போச்சே…! சீமான் கிட்டல்லாம் இடி வாங்கணும்னு இருக்கு..!

சென்னை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் நிலை பரிதாபத்துக் குரியதாகிவிட்டது. திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரு முனைகளாக அரசியல் களத்தை பிரித்துக் கொண்டு போகப் பார்க்கின்றன, சீமானை முகமூடியின் பின்னே இயங்கும் அமைப்புகள்!

சீமான் மீது சந்தேகம்: கைது செய்து விடுவித்த கேரள போலீஸ்!

கோட்டயம்: நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர் கேரள போலீஸார். கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர்...

என்னாது… 60 ஆயிரம் யானைய ஒரு கப்பல்ல ஏத்தினாங்களா…?!: வலைத்தளங்களில் வறுபடும் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான் வலைத்தளங்களில் அதிகம் வறுபடும் நபர்களில் ஒருவராக இருக்கிறார். அண்மைக் காலமாக, சீமானின் பழைய பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள்,...

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா. திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச்...

சேலம் 8 வழிச் சாலை; போராட்டத்தை தூண்டிவிடச் சென்ற சீமானை கைது செய்தது போலீஸ்!

சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்று, கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் மக்களிடம் வன்முறையைத் தூண்டிவிட முயன்ற சீமான்...

வைகோவை காலி செய்ய சீமான் எடுத்துள்ள அஸ்திரம்!

ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக., வைகோ வசம்; அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார்கள்! - இதுதான், சமூக வலைத்தளங்களின் தற்போது பரப்பப் படும் செய்தி. இதனைப் பரப்புபவர்கள், நாம்...

சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராக போராட்டம்! அறிவித்தார் சீமான்!

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.