It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.
டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும், அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை

புளியரை சோதனைசாவடியில் நிறுத்தப்பட்டுள்ளவாகனங்கள் செங்கோட்டை:கேரளாவில் இடதுசாரி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான 3–வது நபர் காப்பீட்டு தொகை உயர்வை கண்டித்து மோட்டார் தொழிலாளர்களும், மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி கமிஷன் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மீனவ தொழிலாளர்களும், ரப்பர் விலை வீழ்ச்சி உள்பட விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களும் ஓடவில்லை. கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கேரளாவில் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக தென்காசி,செங்கோட்டையிலிருந்து இருந்து கேரளாவுக்கு பேருந்துக்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாகதென்காசி,செங்கோட்டையிலிருந்து ,கொல்லம்,திருவனந்தபுரம் ,பாலக்காடு, கொச்சின் உள்பட கேரளாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும்.5 பேருந்துக்களும்,கேரளமாநிலத்தில் இருந்து தமிழக கேரளா எல்லைப்பகுதியான தென்காசி,செங்கோட்டைக்கு 40க்கும் மேற்ப்பட்ட பேருந்துக்கள் இயக்கப்பட்டன.ஆனால் இன்று அந்த பேருந்துக்களும் முற்றிலுமாக இயக்கப்படாமல் டெப்போவில் நிறுத்தப்பட்டன. இதனால் எல்லைப்பகுதி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கேரளாவுக்கு செல்லும் பொதுமக்கள் பஸ் நிலையம் வந்து பரிதவிப்புக்குள்ளாகினர். பின்னர் அவர்கள்தனியார் வாகனங்கள் மூலம் கேரளா புறப்பட்டனர். இதனால் தென்காசி,செங்கோட்டையிலிருந்து இருந்து கேரளா செல்லும் ஆட்டோ,கார்களில் கூட்டம் அலைமோதியது. செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் புளியரை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக .எல்லையில் எராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கியுள்ளன.தினமும் ஆயிரக்கணக் காண வாகனங்கள் செல்லும் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான இந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.