சாராயம் விற்க மாமூல் கேட்டு வாட்ஸ்ஆப் ஆடியோ; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் பணியிடை நீக்கம்…..!

SSI 1 - 2026

மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது என்று வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சேகர் பணியாற்றி வந்தார். இவர் கொள்ளிடம் பகுதியில் சாராயம் விற்று வரும் ஒருவரிடம் மாமூல் கேட்டு மிரட்டி பேசிய ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அதில் செல்போனில் பேசிய அந்த நபர், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரிடம். ‘நான் சொல்லியும் நீங்க அவரை விட்டுட்டு போகலையே பாவம் சார்’ என்று கூறுகிறார்.

அதற்கு பதில் அளித்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அவன் மறுநாளோ, 3-ம் நாளோ போலீஸ் நிலையத்திற்கு வந்திருக்கிறான். அப்பக்கூட அவன் என்னை பார்க்கவில்லை.

என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவும் இல்லை. அதன் பின்னர் போன மாதமும் காசு கொடுக்கவில்லை.

அதற்கு முதல் மாதமும் காசு கொடுக்கவில்லை. அவன் இப்ப 2 மாதத்திற்கு காசு கொடுக்க வேண்டும்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

மாதம் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் தேவையில்லை. முன்பு போலீசார் 15 பேர் தான் இருந்தோம். இப்போது 25 பேர் இருக்கிறோம். மாதம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம், போலீசுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிற மாதிரி இருந்தா சாராயம் விற்கட்டும். இல்லையென்றால் அவன் விற்க கூடாது என்று கூறுகிறார்.

இவ்வாறு தொடர்ந்து மாமூல் பெற்று வரும் போலீஸ் குறித்த இந்த ஆடியோ பதிவு வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரை பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories