உள்ளூர் செய்திகள்

00:02:39

தான்தோன்றிமலை பெருமாள் கோயிலில் 4வது புரட்டாசி சனி தரிசனம்!

கரூர், கல்யாண வெங்கடரமண ஸ்வாமி ஆலயத்தில், நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாதம், பெருமாளுக்கு மிக உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. கரூர்...

மஹாளய அமாவாசை: மதுரை கோயில்களில் சிறப்பு தர்ப்பணம்!

மதுரை: மதுரை மாவட்டத்தில் மஹாளயா அமாவாசை முன்னிட்டு, கோயில் மற்றும் ஆற்றங்கரையில் சிறப்பு தர்ப்பணம் செய்து பிதுர்களை வழிபட்டனர்.மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர்...

குமரனுக்கு வேல் எடுக்கும் விழா! திருப்பரங்குன்றம் முருகன் பல்லகில் பவனி!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி வேலை பல்லாக்கில் சுமந்து மலை மேல் கொண்டு செல்வர்.தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்...

திருவட்டாறு கோயிலில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றம்!

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது,ஐப்பசி திருவிழா திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த...
00:04:16

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய புரட்டாசி பிரதோஷம்!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு, சிறப்புப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, அருள்மிகு, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷத்தை...
00:03:22

வத்தலக்குண்டு பகவதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா

தொழில் வளம் செழிக்க வேண்டி, நூற்றுக்கணக்கான பெண்கள், கொட்டும் மழையில், முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். சிவன், பார்வதி, முருகன், விநாயகர் வேடம் அணிந்து ஊர்வத்தில் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, வடக்குத் தெரு ஸ்ரீ...
- 2026
00:03:08

விக்கிரமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழா...

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மறியலில் திருநங்கைகள்..

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மதுரை - தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதிகளில் சுமார் 40-க்கும்...

மதுரை கோயில்களில் அக்.8 இன்று ராகு கேது பெயர்ச்சி விழா!

மதுரை கோயில்களில் அக்.8 இன்று ராகு கேது பெயர்ச்சி விழா!

சென்னை: 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

சனிக்கிழமை (அக்.7) முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

விசுவ ஹிந்து பரிஷத் யாத்திரை, கூட்டத்திற்கு ‘தமிழகத்தில் மட்டும் தடை’! ஏன்?

தமிழகத்தின் இந்து விரோத போக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லுவோம். ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் - என்று தெரிவித்தனர் விஎச்பி நிர்வாகிகள்.
00:02:03

இடைக்காடர் 39வது அவதார பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, கோசாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இடைக்காடர் சித்தர் குடிலில் இடைக்காடரின் 39வது அவதார பெருவிழா இன்று வெகு விமர்சையுடன் நடைபெற்றது.
- 2026

Recent articles