தமிழன் – நன்றி மறந்தவன் மட்டுமல்ல; முதுகெலும்பில்லாத கோழை!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
rajaraja cholan - 2026

சுதந்திரத்திற்கு முன்பு மும்பையின் ஒரு மிக முக்கிய இரயில் நிலையத்தின் பெயர் விக்டோரியா டெர்மினல்ஸ்

சுதந்திரத்திற்கு பிறகு மராட்டியர்கள் போராடி சிவாஜி பெயரை ரெயில் நிலையத்துக்கு வைக்க சொன்னார்கள். பின் ஆங்கிலேயரும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என்று மாற்றினார்கள்.

ஆனாலும் மராட்டியர்கள் திரும்பவும் போராட்டம் செய்தார்கள். ஆங்கிலேயனுக்கு ஒன்னும் புரியல மராட்டியர்கள் விரும்பிய சத்ரபதி சிவாஜி பெயரை தான் வைத்துவிட்டோமே திரும்பவும் ஏன் போராட்டம் செய்கிறார்கள்ன்னு.

tamilanda - 2026

சரி மக்கள்ட்டயே கேட்போம்ன்னு கேட்டார்கள் மராட்டியர்கள் அதற்கு சத்ரபதி சிவாஜி ன்னு சொல்லவில்லை சத்ரபதி சிவாஜி “மஹாராஜா” என்று தான் வைக்க சொல்லி நாங்கள் கேட்டோம் என்று 400 வருடங்களுக்கு முன்பு தங்களுக்காக வாழ்ந்த சிவாஜியை இப்பவும் மராட்டியர்கள் மஹாராஜா சத்ரபதி சிவாஜி ன்னு மட்டுமே தான் அழைப்பார்கள்.

ஆனால் தமிழன் மக்கள் பயன்பாட்டிற்காக கல்லணை கட்டியவரை வெறும் கரிகால சோழன் என்றும் வீராணம் ஏரியை உருவாக்கிய வரை இராஜாதித்த சோழர் என்றும் பெரிய கோவிலை கட்டி கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொன்னவரை இராஜராஜ சோழன் என்றும் உலகத்தில் பாதியை நாடுகளை வென்றவரை இராஜேந்திர சோழன் என்றும் அழைக்கிறோம்.

ஆனால் தமிழக மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யாத ஒருவரை தந்தை பெரியார் என்று மக்களும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் பெருமைபடுத்து -கின்றனர் வடநாட்டினர் கூட மஹாராஜா இராஜராஜ சோழன், மஹாராஜா இராஜேந்திர சோழன் என்றும் அழைப்பதையே நிறையவே கேட்டு இருக்கிறேன் சமீபத்தில் தருண் விஜய் கூட மஹாராஜா ராஜேந்திர சோழர் என்றே குறிப்பிட்டார்.!

நன்றி மறந்தவன் தமிழன் டாட்.!

  • யாரோ..?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.