40 ஆண்டுகளாக… அரியர் வைத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Published:

IMG 20190619 094356 - 2026தொலைதூரக் கல்வியல் படித்து 40 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள 5.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத சென்னை பல்கலை கழக ஆட்சிமன்ற குழு அனுமதி அளித்துள்ளது.

images 42 - 2026சிறப்பு தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img