அண்ணா என் உடைமைப் பொருள் (55): அண்ணாவும் நானும்!
‘‘பரவாயில்லையே, நன்னா வேலை பார்க்கறயே! பேசாம நான் ஒரு மளிகைக் கடை போட்டிருக் கலாம். எனக்கு நல்ல அசிஸ்டென்டா இருந்திருப்பாய்!
இது யாருக்கான வலை? நீங்களும் கொடுத்திருக்கிறீர்களா விலை!
ஒரு முறை, மீன் பிடிப்பவன் ஒருவன், தன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக்கரையில் நின்று கொண்டிருப்பதை சோனு என்பவன் பார்த்தான்.அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று சோனு...
வாழ்வின் குறிக்கோள்: ஆச்சார்யாள் அருளுரை!
கடலின் வயிற்றில் இருந்தாலும் நெடுந் தொலைவிலிருந்தாலும் விதியானது அவற்றை ஒன்று சேர்க்கிறது.”
திருப்புகழ் கதைகள் (125): முந்துதமிழ் மாலை – திருச்செந்தூர்!
, திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும், வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.
மூங்கிலாய் ஊன்றி உயர வேண்டும்… பக்தியில்!
80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி,
ரக்க்ஷாபந்தன்: என்றென்றும் பாதுகாப்பைத் தரும் பந்தம்!
இதை ஏற்றுக் கொண்ட அந்த சகோதரன், சகோதரியின் வாழ்க்கையில் எப்போதும் பாதுகாப்பாகவும், எந்த சூழலிலும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!
ஸ்ரத்தைக்கு பிராதான்யம் (முக்கியத்துவம்) சாஸ்திரத்தில் ஒவ்வோர் இடத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது
அண்ணா என் உடைமைப் பொருள் (53): இறுதி யாத்திரை!
பெரியவா மகா சமாதி ஆனபோது அண்ணா அவரைப் பார்க்கப் போகவில்லை. காரணம், பெரியவா அந்த உடல் தான் என்று அண்ணா நினைக்கவில்லை.
திருப்புகழ் கதைகள்: முந்து தமிழ் மாலை!
வேள்விகாத்த முருகனுக்கு ஒரு ஆலயம் ‘ஏரிகாத்த இராமன்’ கோயில் அமைந்துள்ள மதுராந்தகம் அருகே உத்திரமேரூரில் உள்ளது
பக்தியே ஆதாரம்.. பகட்டு அடையும் சேதாரம்!
இந்த ஊரில் இன்று தடபுடலாக ஒரு பெரிய மனிதர் கொடுக்கும் விருந்துக்கு நீங்கள் சென்றிருந்தால் நல்ல உணவாக கிடைத்திருக்குமே, இந்த ஏழையின் வீட்டில் வெறும் கிச்சடி பூரி சப்ஜி தான் கொடுக்க முடிந்தது"
திருவோணம்: பலி சக்ரவர்த்திக்கு வரவேற்பு!
திருமால் வாமனராக உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான்.
அவருக்கு பலித்தது.. இவருக்கு பலிக்கவில்லை.. காரணம்? ஆச்சார்யாள் அருளுரை!
செய்தால் என்ன ஆகுமோ தெரியாது. செய்துதான் பார்ப்போம்” என்ற எண்ணம்தான் அநேகம் ஜனங்களுக்கு இருக்கிறது.