December 5, 2025, 1:05 PM
26.9 C
Chennai

Tag: நரெந்திர மோடி

வந்தேமாதரம் 150வது ஆண்டு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு!

நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டு உற்சவத்தில் நுழைய இருக்கிறோம்.  150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டு, 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் டகோர் அவர்கள் முதன்முறையாக இதனைப் பாடினார்.