Tag: Vellithirai News

HomeTagsVellithirai News

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

புதுசாய் எதுவும் சொல்லவில்லை: சொல்கிறார் ரித்விகா!

அதனால்தான் 144 தடை உத்தரவு போட்டுள்ளனர் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரித்விகா. அந்த வீடியோவில், 144 தடை உத்தரவு நாடு முழுவதும் வந்துள்ளது. ஆனபோதும் இன்னமும்...

அவசியம் இதைப் பாருங்கள்: ரசிகர்களை கேட்டுக் கொண்ட வரலட்சுமி சரத்குமார்!

வீட்டில் வாடைக்கு இருப்பவர்களை எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்க வேண்டும்  நடிகர் நகுல் மற்றும் வரலஷ்மி கொரோனா பீதியால் மக்கள் சிலர் செய்யும் தவறுகளை வீடியோக்கள் மூலம் சுட்டிக்காட்டி உள்ளனர். சென்னையில் கிட்டத்தட்ட ஒரு...

யுகாதியில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிரஞ்சிவி! அப்படி என்ன செய்தார்?

1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறார்கள் பிரபல நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு வருடப் பிறப்பு நாளையொட்டி நேற்று ட்விட்டர், இன்ஸ்டகிராம் தளங்களில் இணைந்தார் . @KChiruTweets என்கிற அவருடைய...

மோகன்லால் மீது வழக்கு பதிவு இல்லை! மனித உரிமை கமிஷன்!

ஒன்றாக இணைந்து கைதட்டுவது ஒரு செயல்முறை. அந்த ஒலி, மந்திரம் போன்று வைரஸையும் பாக்டீரியாக்களையும் அழிக்கக் கூடும் என்று தெரிவித்திருந்தார். திருவனந்தபுரம்: கைதட்டினால் வைரஸ் அழியும் என்று கூறிய பிரபல நடிகர் மீது வழக்குப்...

டைவஸ் ஆன நட்சத்திர தம்பதிகளை ஒன்றிணைத்த கொரோனா!

குழந்தைகள் வீட்டில் தனிமையை உணரக் கூடாது பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பேஷன் டிசைனிங் துறையை சேர்ந்த சுசன்னா என்பவரை கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு 2 மகன்கள்...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா!

ஆலியா நடிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் நாயகியாக நடிக்க ஹிந்தி நடிகை ஆலியா பட் ஒப்பந்தம்...

நான் வீட்டில் இருக்க காரணம்…  உருக வைத்த மாஸ்டர் பட நாயகி!

கோலிவுட்டின் கவனிக்கத் தகுந்த ஹீரோயினாக மாறியிருக்கிறார் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் இவர் கோலிவுட்டின் கவனிக்கத் தகுந்த ஹீரோயினாக...

கொரோனாவால் கொட்டகைக்கு வராத மாஸ்டர்!

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் அதன்பின் தியேட்டர்கள் திறக்கப்படலாம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நள்ளிரவில் ஆரம்பமான இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம்...

ஆர் ஆர் ஆர் பட மோஷன்  5 மொழிகளில் வெளியீடு!

தயாரிப்பு நிறுவனத்தின் தளத்தில் தெலுங்கும், அஜய் தேவகன் தளத்தில் ஹிந்தியும், ராம்சரண் கணக்கில் மலையாளமும், வாராகி சல சித்ரம் கணக்கில் கன்னட மோஷன் போஸ்டரும் வெளியாகி உள்ளது ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண்,...

கன்னித்தன்மை குறித்து ரசிகர் கேட்ட கேள்வி! காட்டமாய் பதிலளித்த நடிகை!

கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் மலையாள நடிகையான சம்யுக்தா மேனன், தமிழில் களரி, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவிலும் தற்போது சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சம்யுக்தா வீட்டில் ஜாலியாக ஓய்வெடுத்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக...

ஸ்ருதியிடம் போதி தர்மரை கூட்டி வர சொன்ன நெட்டிசன்ஸ்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடிகர் கமல் ஹாசனின் குடும்பம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று இருப்பவர்களும்,...

காதலனுடன் ‘சுய தனிமை’ யில் இருக்கும் நயன்தாரா! கொரோனா பத்தி போடுவீங்கன்னு பாத்தா இப்படியா? நெட்டிசன்ஸ் குமுறல்!

காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8பேர் உயிரிழந்துள்ளனர்....

Categories