திருப்பள்ளியெழுச்சி பனுவல் 2

Published:

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியின் 2 பனுவலை குறித்து காண இருக்கிறோம்.

”அருணன் இந்திரன் திசை அணுகினன்” என்று தொடங்கும் பாடலில் மாணிக்கவாசகர், அலைகடல் எப்படி அலைகளை வீசிக்கொண்டே இருக்கோமோ அதுப்போல இறைவன் அவனிடம் வரும் பக்தர்களுக்கு அருளை அளித்துக்கொண்டே இருக்கானாம் அத்தகைய பரம்பொருளே பள்ளி எழுந்து அருள்வாய்! என்று பாடி துயில் எழுப்புகிறார்.

இந்த பனுவலின் விளக்கத்தை திரு. பால சீனிவாசன் அவர்கள் கூறக் கேட்போம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img