காசிக்குச் சென்ற பலன் தரும் ஸ்ரீரங்கம் மாசி கருட தரிசனம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் வீடியோ

மாசி கருடனை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் என்று ஒரு சொலவடை உண்டு ..

நேற்றைய தினம் அதை நிருபிக்கும் விதமாக மிக திரளான மக்கள் நம்பெருமாளை வெள்ளி கருட வாகனத்தில் சேவித்து அகமகிழ்ந்தனர் .

அதன் காணொளி காட்சி…

https://youtu.be/X37b5z4ZUf0

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.