பொங்கலுக்கு ஊருக்கு போகணுமா?! ரயில்களில் முன்பதிவு இன்று தொடக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
05 July06 Train ticket reservation - 2026

பொங்கல் பண்டிகைக்காக மற்ற ஊர்களுக்குச் செல்வதற்கு, ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

பொங்கல் பண்டிகை கொண்டாட, ஜன.10ஆம் தேதியே தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இப்போது ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய 120 நாட்களுக்கு முன்னதாகவே செய்து கொள்ளலாம் என்பதால், பொங்கல் விடுமுறைக்காகவும் ஊருக்கு செல்வதற்காகவும் நீங்கள் திட்டமிட வசதியாக இதோ விடுமுறை நாட்களின் பட்டியல்…

11-01-2020 சனி விடுமுறை 
12-01-2020 ஞாயிறு விடுமுறை 
13-01-2020 திங்கள் வேலைநாள்
14-01-2020 போகி விடுமுறை செவ்வாய்க்கிழமை 
15-01-2020 பொங்கல் விடுமுறை புதன் கிழமை
16-01-2020 மாட்டு பொங்கல் விடுமுறை வியாழக்கிழமை
17-01-2020 காணும் பொங்கல் விடுமுறை வெள்ளிக்கிழமை
18-01-2020 சனி விடுமுறை 
19-01-2020 ஞாயிறு விடுமுறை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.