Dhinasari News Videos

செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயில் கோகுலாஷ்டமி; நாமசங்கீர்த்தனம்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயிலில் நடைபெற்ற கோகுலாஷ்டமி - 2026 விழாவின் பூர்த்தியாக, செப்.6ம் தேதி மாலை 7 மணிக்கு,
புஷ்பாஞ்சலி சிறப்பு தரிசனம் மற்றும், நெல்லை பிரம்மஸ்ரீ பாலகுருநாத பாகவதர் அவர்களுடைய குழுவினரின் ஹரி நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. அதன் சில பகுதிகள்...

#Dhinasari_News #News_Videos #தினசரி_செய்திகள் #தென்காசி #செங்கோட்டை #கோகுலாஷ்டமி #நாமசங்கீர்த்தனம் #Gokulashtami #Tenkasi #Sengottai #namasankeerthanam
Prev 1 of 64 Next
Prev 1 of 64 Next