சென்னை, கோவை, அலங்காநல்லூரில் போலீஸ் தாக்குதல் குறித்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தர அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
