இலங்கை நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி: ராஜபக்சே எதிர்ப்பு சற்றுமுன் February 23, 2017 10:12 AMFebruary 23, 2017 10:17 AM தினசரி செய்திகள்Leave a Comment on இலங்கை நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி: ராஜபக்சே எதிர்ப்பு இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதியாக ராமநாதன் கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற சுதந்தரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார் Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!