செய்திகள்… சிந்தனைகள்… – 31.01.2020

வீடியோ

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் CAA வுக்கு எதிரான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

முரசொலி அலுவலகம் வாடகை அடிப்படையில் இயங்குகிறது என புது பல்டி.

டெல்லி ஜமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு என்னும் நாடகம்?

இராமநாதபுரம் பெரியபட்டினத்தில் நடைபெற்ற லவ்ஜிகாத் சம்பவம்.

பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்கும் லவ்ஜிகாத் – தேசிய பெண்கள் ஆணையம்.

சூரியஒளி மின்சக்தி தொடர்பாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்பிய கோவையை சேர்ந்த ஜாகீர் ஹுசைன் கைது.

லயோலா கல்லூரி 4 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தவில்லை – சென்னை மாநகராட்சி நோட்டீஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.