இந்த நாளில் அன்று! ~ உண்ணாவிரத நாயகர்!

ஃபோட்டூன் நகைச்சுவை
karunanidhi fasting 1
karunanidhi fasting 1

வரலாற்றில் இன்று. இதே நாளில் 2009_ஏப்_27

காலை டிபனுக்கும் மதிய உணவுக்கும் இடைபட்ட 3 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து ஒரு நாட்டின் போரையே நிறுத்தியே வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று…

கருணாநிதி திடீர் உண்ணாவிரதம்
கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்
27 ஏப்ரல், 2009

தலைவரே… உண்ணாவிரதத்துல இறங்குறாராம் கல்லூரி வாசல் போராட்ட கூடாரம் முழுவதும் ஓரே கைதட்டல் ஈழம் மலரும் என்ற ஆரவாரம் நம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சூளுரை எல்லாம் எடுத்தோம் ஆனால் எங்களின் வெற்றி கனவில் கல் விழுந்த நாள் இன்று.2011முதல் அவர்கள் கனவிலும் கல் விழுகிறது விழும்…
– மதன் ரவிச்சந்திரன் (ஊடகவியலாளர்)

https://twitter.com/exmukrs/status/1254697176136990720

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.