கொரோனா: கோயம்பேடு சந்தை வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
corona dead body - 2026

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயதான கோயம்பேடு சந்தை வியாபாரி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

மேலும் தாம்பரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.