
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயதான கோயம்பேடு சந்தை வியாபாரி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
மேலும் தாம்பரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.