சென்னை: ஐ.பி.எஸ்.கள் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உள்துறை செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது…
குற்றப்பிரிவு டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி.,லஞ்ச ஒழிப்புத்துறை .ஏ.டி.ஜி.பி.யாக ஜெயந்த்முரளி, தொழில்நுட்பப்பிரிவு ஏ..டி.ஜி.யா.க மஞ்சுநாதா,குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அபாஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.,
சென்னை மேற்கு காவல் இணை ஆணையாளராக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி உபாத்யாயா ,ரகுநாத், பசவராஜூ ஆகியோர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது




