மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai-meenakshi1-horz
madurai-meenakshi1-horz

மதுரை அருள்மிகு  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  நவராத்திரி திருவிழாவில், அக்.26 திங்கள் கிழமை  #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் – பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி சேவை. ஆகியவை நடைபெற்றன. 

madurai-meenakshi3
madurai-meenakshi3

பொன்னே! நவ மணியே! அமுதே! புவி பூத்து அடங்கா
மின்னே! ஒளி உற்ற மெய் பொருளே! கரு மேதியின் மேல்
எந் நேரம் காலன் வந்து ஆவி விட்டாலும், எனக்கு அஞ்சேல் என்று
அந் நேரம் வந்து அருள்வாய்! மதுராபுரி அம்பிகையே 

  • மதுராபுரி அம்பிகை மாலை
    குலசேகர பாண்டியன்
manonmani-alakaram-madurai-meenakshi2
manonmani-alakaram-madurai-meenakshi2

மதுரை ஸ்ரீ காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி நிறைவு பத்தாம் நாள் அலங்காரம் ஸ்ரீ மனோன்மணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.