ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்க வேண்டும்: தினகரன் கன்னி பேச்சு

சற்றுமுன் சென்னை தமிழகம்

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார் தினகரன். 

சட்டமன்றத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ தினகரன் முதல் பேச்சில் அவர் இவ்வாறு பேசினார்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில், முதலமைச்சர் பழனிசாமி தலையிட்டு தீர்வுகாண வேண்டும்
ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
~ என்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.