chess sevu - 2026

சுட்டீஸுக்கு செஞ்சு கொடுங்க.. சீஸ் காரச்சேவு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
chess sevu - 2026

சீஸ் காரச் சேவு

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, சீஸ் துருவல், பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து உப்பு, சிறிதளவு எண்ணெய், தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். காரச் சேவு சாரணியில் (ஜல்லிக்கரண்டி) சாத்துக்குடி அளவு மாவைவைத்து உள்ளங்கையால் எண்ணெயில் தேய்த்துப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.