மோடி, சோனியா விஜயபுராவில் இன்று தேர்தல் பிரச்சாரம்

இந்தியா சற்றுமுன்

sonia modi - 2026பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் விஜயபுராவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த 2 நாள்களாக மாநில அளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று விஜயபுராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் தலைவி சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவரும் இன்று விஜயபுராவில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.