டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹிந்துஸ்தான் Vs பாகிஸ்தான்

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi awards - 2026டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தற்போது ஹிந்துஸ்தான் வெஸ் பாகிஸ்தான் #HindustanVsPakistan என்ற ஹேஷ் டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இதில், இரு நாடுகளும் கடந்த பாதை குறித்து பலரும் கருத்து இட்டு வருகின்றனர்.

இம்ரான் கான் பதவி ஏற்புக்கு முன்னர் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 100 என்ற நிலையில் இருந்தது. அது தற்போது 140 ஆக அதிகரித்துள்ளது.

மோடி பதவி ஏற்புக்கு முன்னர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 என்ற நிலையில் இருந்தது. அது தற்போது 70க்கு வந்துள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.