டிவிட்டர் போட்டி! ட்ரெண்ட் ஆகும் TNWelcomesModi #TNWelcomesModi

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்

tnwelcomesmodi - 2026

இன்றும் ஒரு டிவிட்டர் யுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள் திமுக., மற்றும் பாஜக., ஆதரவாளர்கள் !

மோடி தமிழகம் வரும்போதெல்லாம் பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் பின்னணியில் இயங்கும் திமுக., ஆதரவு நெட்டிசன்கள், கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக் போட்டு அதனை முழு நேரத் தொழிலாகச் செய்து வருவர். இன்று மோடி குமரிக்கு மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் தொடங்கி வைக்கவும் வரவுள்ள நிலையில், இப்போதும், இந்த ஹேஷ் டேக்கை டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

டிவிட்டர் நிறுவனத்தினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்படுவதாக இமாம் மொஹம்மத் தவ்ஹிதி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் டிவிட்டர் நிறுவனத்தை வெறுத்து ஹேஷ்டேக் #WeHateTwitter என்று பதிவு செய்தால் அதை டிவிட்டர் ஏற்குமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில் கோபேக் மோடிக்கு எதிராக பாஜக.,வினரும் டிவிட்டரில் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.