இன்னிக்கும் அதே 200 ரூவாதானா? இல்ல எதுவும் சேத்து குடுப்பாரா?

jokepicure - 2026

இன்று திமுக,. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள். தனது பிறந்த நாளுக்காக ஸ்பீக்கர் கட்டி, ஒலிப்பெருக்கி படிக்கும் பிள்ளைகளின் படிப்பைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார் ஸ்டாலின்.

இந்நிலையில், ஸ்டாலின் பிறந்த நாளுக்காக #HBDMKStalin ஹேஷ்டேக் போட்டு வருகின்றனர் திமுக.,வினர். அதே நேரம் தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோபேக் மோடி ஹேஷ் டேக் போட்டு வருகின்றனர். 

திமுக.,வினர் மேற்கொள்ளும் டிவிட்டர், பேஸ்புக் பதிவுகளுக்கு ரூ. 200 கொடுக்கப்படும் என்று ஏற்கெனவே ஒரு ஆங்கில செய்திப் பத்திரிகையும் டிவி சேனலும் வெளிப்படுத்தியிருந்ததால், திமுக., டிவிட்டர் பதிவுகள் என்றாலே அது ரூ.200 என்று பதிந்துபோனது.

இந்நிலையில், இன்று ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்திப் போட்டாலும் அதே ரூ.200 தான் கொடுப்பாரா என்று கிண்டல் செய்து வருகின்றனர் டிவிட்டரில்!

இன்னைக்கு தளபதிக்கு பிறந்த நாள்டா.. சரி..இன்னைக்கும் 200 ரூவா தான் குடுப்பாறா..? இல்ல எதுவும் சேத்து குடுப்பாறா..?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories