ஷ்ரியா ஷர்மா வின் லேட்டஸ்ட் புகைப்படம்

சினி நியூஸ் சினிமா

shriya sharma 1 - 20269 வயதான பொழுது  ஷ்ரியா ஷர்மா 2006ல் சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில், சூர்யா, ஜோதிகாவுக்கு மகளாக நடித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் செப்டம்பர் 1997 ல் பிறந்த ஷ்ரியா, ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய  முன்னனி கதாநாயகர்களுடனும் குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார் ஷ்ரியா.shriyasharma - 202659 வது தேசிய திரைப்பட விருது விழாவில் சில்லர் பார்ட்டி திரைப்படத்திற்காக 2012 இன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார் ஷ்ரியா ஷர்மா.  தற்போது கதாநாயகியாக நிர்மலா கான்வண்ட் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.shriya sharma - 2026shriyasharma1 - 2026தற்போது 22 வயதாகும் ஷ்ரியா ஷர்மா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.