ஆனந்தகுமார்

About the author

பக்தர்களின்றி… வெறிச்சோடிய திருச்செந்தூர்! களையிழந்த வைகாசி விசாகப் பெருவிழா!

விசாகத் திருவிழா, ஊரடங்கு காரணமாக கடற்கரை மற்றும் கோயில் வளாகம் பக்தர்கள் ஓரிருவர் கூட இன்றி, வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி, டி.ஆர்.பாலுவை கண்டித்து ஆதி திராவிட மக்கள் போராட்டம்!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இன்று… இயங்கத் தொடங்கிய அரசுப் பேருந்துகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் , நெல்லை மாவட்டத்தில் 171 பேருந்துகள் , தென்காசி மாவட்டத்தில் 117 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்; அசத்தும் கரூர் இளைஞர்!

பணம் மிச்சம், காய்கறி விரயம் ஆகியவற்றினையும் இந்த ஆப் கட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியர்!

ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்!!!

படுபயங்கரம்… தூத்துக்குடி கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொடூரக் கொலை!

தலைவன்வடலி கிராமத்தில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

ஜூன் 1ம் தேதி கோயில்களைத் திறங்க..! அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி கோயில்களை திறக்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

‘காட்மேன்’க்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் கோவையில் புகார்!

பொய்யான வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியக்கோரி மனு அளித்தனர்.

பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்­கள் அகற்­றம்: வேலூர் ஆட்­சியர் உறுதி!

வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்­ப­தற்­காக கரு­வேல மரங்­களை அகற்றும் திட்­டத்திற்கு மாவட்ட ஆட்­சியர் சண்­முக­சுந்­த­ரம் தீவிர நட­வடிக்கை எடுத்து வருகிறார்

மனநலம் குன்றிய மூதாட்டி.. உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்! குவியும் பாராட்டு!

மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த மகளிர் காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

பண்ருட்டியில் எம்.எல்.ஏ., கட்டும் முதியோர் இல்லம்!

பண்ருட்டியில் ரூ.3 கோடி செலவில் முதியோர் இல்லம் கட்டி வருகிறார் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,

பொதுப்பணித்துறை மண் அள்ள அனுமதி வழங்கியது குறித்து நீதிமன்றம் கேள்வி!

இதற்கு உரிய விளக்கம் கேட்டு வரும் புதன்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

Categories