கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியர்!

Published:

ranipet collector
ranipet collector

ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்!!!

ராணிப்­பேட்டை மாவட்டத்தில் முன்­னோடி வங்கி­யான இந்­தியன் வங்கி நபார்டு வங்கியு­டன் இணைந்து நடப்பு நிதி­ யாண்­டிற்­கான 2020– 21ஆம் ரூ 4127.21 கோடி கடன் திட்ட அறிக்­கையை வடி­வ­மைத்துள்­ளது.

இதற்­கான திட்ட அறிக் கையை ராணிப்­பேட்டை மாவட்ட ஆட்­சியர் திவ்­யதர்ஷினி வெளியிட அதனை இந்­தியன் வங்கி மண்­டல மேலாளர் மாயா, முன்­னோடி வங்கி மேலாளர் விஜ­யராஜா ஆகி­யோர் பெற்றுக் கொண்­டர்­கள்.

இக் கடன் திட்ட அறிக்­ கை­யில் விவ­சாயத்து­றைக்கு ரூபாய் 2386.59 கோடியும், பயிர் கட­னாக ரூ.2022.49 கோடியும் மற்றும் மாவட் டத்தின் பிறமுன்னுரிமை துறைக்கு ரூபாய் 1068.60 கோடியும் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் இத்திட்­டத்தை
பொதுமக்­கள் நல்ல முறையில் பயன்­ப­டுத்தி மாவட்ட வளர்ச்சிக்கு உத­விட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தெரிவித்துள்­ளார்­.

இந்­நிகழ்ச்சியில் இந்­தி­யன் வங்கி முதன்மை மேலாளர் ராமகிருஷ்ண குமார், முதுநிலை மேலா­ளர் குமார், வேலூர் மாவட்ட முன்­னோடி மேலாளர்
தியோ­ட­சியஸ், எஸ்பிஐ முதன்மைமேலாளர் மாமல்­லன் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img