ஆனந்தகுமார்

About the author

சங் பரிவார் குறித்து அவதூறு: ‘போடா மூட்டாள்’க்காக… காங். எம்.பி. ஜோதிமணி மீது பாஜக., போலீஸில் புகார்!

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாஜக., சங்பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாகக் கூறி கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் புகார்...

ஆவணி கிருத்திகை! கரூரில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம்!

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலசுப்ரமணிய சுவாமி முருகனுக்கு...

சுதந்திரப் போராட்டத்தில் கருவூரின் பங்கு மகத்தானது..!

பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்து உயிர் துறந்து பெற்றது தான் இந்த சுதந்திரம்.

பத்தாண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணிசெய்த செய்தியாளர்களைப் பாராட்டிய ஆட்சியர்!

கரூர்: நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

திருச்சி – சேலம் – திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம். திருச்சியில் இருந்து நாமக்கல், ராசிபுரம், சேலம் நேரடியாக பயணிக்கலாம்…

கரூரில் நாளை முதல் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடக்கம்!

கரூரில் அரசு மருத்துவக்கல்லூரியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் 

புத்தகங்கள் படித்து தான் ஜெயலலிதா திறமைசாலியாக விளங்கினார்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு அறிவுரை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 8 மொழிகள் தெரியும்! அவர் சட்டசபையில் எந்த நேரத்தில் எந்த வகையான கேள்விகளைக் கேட்டாலும் அதற்கு திறம்பட பதில் கூறும் வல்லமை பெற்றவர்!

அரசு பஸ் பணிமனை மேலாளரைத் தாக்கிய மினி பஸ் ஓட்டுநர்! குளித்தலையில் பரபரப்பு!

குளித்தலை மற்றும் முசிறி கிளை அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்துகள் இல்லாமல் தவித்தனர்.

கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன்; விசாரணை நாளை ஒத்திவைப்பு!

தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். 

முகவரி கேட்பது போல் வந்து மூதாட்டியிடம் பணம் பறித்தவன்! போலீஸார் தேடல்!

கரூர்: மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் சென்று முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இளைஞர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்விக் கண் திறந்த காமராஜர் விழா… கரூர் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாட்டம்!

கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் விழா கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

குளித்தலை மாரியம்மன் கோவில் ஊராட்சிப் பள்ளியில் காமராஜர் விழா!

முன்னாள் முதல்வர் காமராஜர்  தனது ஆட்சி காலத்தில் ஏழை,  எளிய குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் 14,000 பள்ளிக் கூடங்களை கட்டினார்.

Categories