Dhinasari Reporter

About the author

பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி அம்மாள் காலமானார்!

இறுதி மூச்சு வரை ஆன்மீகத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர். சமரசம் செய்துகொள்ளாத அற்புதமான ஆன்மிகச் சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி !

வில்சன் கொலை வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்!

இந்த வழக்கு விவகாரம் மாநில போலீசாரின் விசாரணை வரம்பையும் கடந்து செல்லும் நிலையில், எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கை, கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரணை வசம் இருந்து என்.ஐ.ஏ.,வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை விவகாரம்; இந்து முன்னணி போராட்டத்தால்… வழக்குப் பதிவு!

செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியைகள் இருவரும் தலைமைறைவாகியுள்ளதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

மாணவி பேச்சியம்மாள் தற்கொலை விவகாரம்: கிறிஸ்துவ பள்ளி ஆசிரியைகள் இருவர் தலைமறைவு!

மாணவி பேச்சியம்மாள் தற்கொலை விவகாரம்: கிறிஸ்துவ பள்ளி ஆசிரியைகள் இருவர் தலைமறைவு! #JusticeForPetchiammal

ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்… வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி…!

ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி, தாயின் கண்முன்பே துடிக்கத் துடிக்க அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது கண்… 2 லட்சத்துக்கும் மேல் இருக்காம்… சென்னையில்!

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் என பொருத்தப்பட்டுள்ள இந்த மூன்றாவது கண் 24/7 நம்மை கண்காணிக்கிறது!

பாஜக.,வில் இணைந்த இயக்குனர் பேரரசு!

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தேசப் பணியால் ஈர்க்கப் பட்டு தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதாக பேரரசு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்குதல்! தமிழக – கேரள எல்லையில்… உஷார் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழ்நாடு-கேரள எல்லையில் மருத்துவக் குழுவினர் சோதனைகள் செய்து வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப் பட்டு வருகிறது.

சீனாவிற்கு முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் தடை!

இந்தியாவில் முக கவசங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், தட்டுப் பாட்டை போக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை மாஸ்க் ஏற்றுமதிக்கான தடை தொடரும், என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பூமி திருத்தி உண் : ஔவையாரின் ஆத்திசூடியை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பேச்சு!

பூமி திருத்தி உண் என்ற ஔவையாரின் ஆத்திசூடியை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது குறிப்பிட்டார்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சத்தை கொள்ளை அடிச்சது யாரு தெரியுமா?!

அதிகமாக கலவரம் நடந்தது போல் தெரிவதற்காக, ரூ.500 நோட்டுக்கட்டை சிதறவிடுவதும் அந்த வீடியோக் காட்சியில் தெரிகிறது. குறிப்பாக, வன்முறை முடிந்த பின்னர் நள்ளிரவு 1.30க்கு பணம் திருடப்பட்டது அம்பலமாகியுள்ளதால், இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 5 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர்.

சிறைகளில் நடக்கும் தவறுகள்… சுட்டிக்காட்டி ஏடிஜிபி., சுற்றறிக்கை!அதிர்ச்சியில் அதிகாரிகள்!

சிறைகளில் நடக்கும் தவறுகளை தோலுரித்துக் காட்டி ஏடிஜிபி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்! இதை அடுத்து, சிறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Categories